மத்திய அரசை எதிர்த்து அனைத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இன்று (ஆக.22) காலை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவின் சுங்க மிரட்டலுக்கு அடிபணியாதே, இந்திய, இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தை ரத்துசெய், பொதுத் துறைகளையும், பொது சேவைகளையும் தனியாரிடம் தாரை வார்க்காதே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story




