தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரையில் 100 வார்டுகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 4 நாட்களாக ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (ஆக.22) பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவாசல் முகாமில் இன்று நூற்றக்கணக்கான தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story



