திமுக பேச்சாளர் மீது புகார் மனு

X
சசிகலா அணியை சேர்ந்த தச்சநல்லூர் பகுதி மாணவரணி இணைச்செயலாளர் வழக்கறிஞர் சுந்தர்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் இன்று (ஆகஸ்ட் 22) நெல்லை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்தனர். அதில் சசிகலாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு தகாத வார்த்தையை பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
Next Story

