இரத்தக் கொடையாளர்கள் சேர்க்கை முகாம்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி சார்பாக இரத்த கொடையாளர்கள் சேர்க்கை முகாம் ரத்ததான அணி செயற்குழு உறுப்பினர்கள் ஷேக் சம்சுதீன், கோட்டூர் முஸ்தபா தலைமையில் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பள்ளிவாசலில் வைத்து இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ரத்த வகைகளை பதிவு செய்து உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

