கிருஷ்ணகிரி: தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு பணிநியமன ஆணை வழங்கிய ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வில் (பட்டயப்படிப்பு) தேர்ச்சி பெற்று, கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிமேற்பார்வையாளர் பணியிடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட செ.மினி அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், நேற்று பணிநியமன ஆணை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராமஜெயம் ஆகியோர் உள்ளனர்.
Next Story

