கல்லுகுறுக்கி அருகே"உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை

X
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், சின்னமேலுபள்ளி பாரத கோயில் சமுதாய கூடத்தில், கல்லுகுறுக்கி ஊராட்சிக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று 22.08.202) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அந்தந்த துறைசார்ந்த அதிகரிகளிடம் வழங்கினர்.
Next Story

