கிருஷ்ணகிரி: தொழிலாளர்கள்-விவசாயிகள் சார்பில் பொதுகுழு கூட்டம்.

X
கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் மத்திய சங்கம் இணைந்து பொதுக்கூட்டம் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

