குமரி ராணுவ வீரர் மணிப்பூரில் பலி

குமரி ராணுவ வீரர் மணிப்பூரில் பலி
X
மின்சார விபத்து
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் ராஜேஷ் மகன் வைகுந்த் (28) கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது மணிப்பூர் மாநிலத்தில் உள்ளார். இவருக்கு வருகிற நவம்பர் மாதம் திருமண நடக்க நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ராணுவ முகாமில் தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரந்தாகி வைகுந்த் இறந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. ராணுவ வீரரின் உடல் மணிப்பூரில் இருந்து விமான மூலம் நேற்று இரவு சென்னை வந்தது. அங்கிருந்து ராணுவ வாகனத்தில் இன்று வெள்ளிக்கிழமை சொந்த ஊரான திருவிதாங்கோடுக்கு கொண்டுவரப்பட்டது.
Next Story