முள்ளங்கினாவிளையில் உங்களின் ஸ்டாலின் திட்ட முகாம்

முள்ளங்கினாவிளையில் உங்களின் ஸ்டாலின் திட்ட முகாம்
X
எம்எல்ஏ துவக்கினார்
குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, முள்ளங்கினாவிளை ஊராட்சிக்குட்பட்ட, முள்ளங்கினாவிளை புனித அந்தோணியார் கலையரங்கத்தில் நேற்று ”உங்களுடன் ஸ்டாலின்”  சிறப்பு திட்ட முகாம் நடந்தது. சிறப்பு விருந்தினராக ராஜேஷ்குமார் எம் எல் ஏ கலந்து கொண்டு முகாமை தொடங்கி  வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அஜிதா தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story