சூளகிரி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்.

சூளகிரி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்.
X
சூளகிரி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்.
கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரி போலீசார் காமன்தொட்டி தட்சிண திருப்பதி கோயில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்ட போது அதில் இரண்டு யூனிட் மண் அனுமதி இன்றி எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது. இது குறித்து புரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story