உதவி தொகை வழங்கிய மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி.

உதவி தொகை வழங்கிய மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி.
X
வீடு தீ பிடித்து எறிந்து நாசம் உதவி தொகை வழங்கி ஆறுதல் தெரிவித்தார் திமுக மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி.
பரமத்தி வேலூர், ஆக. 22: நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட  2வது வார்டு ஒழுகூர்பட்டியில் புஷ்பராஜ் என்பவரது வீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிப்பாரா விதத்தில்  தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். உடன் வேலூர் பேரூர் திமுக செயலாளர் முருகன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன்,வார்டு செயலாளர் முருகன் உள்ளிட்டோர் உடன்  இருந்தனர்.
Next Story