விநாயகர் சதுர்த்தியை அமைதியான முறையில் கொண்டாட டிஎஸ்பி தலைமையில் கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை அமைதியான முறையில் கொண்டாட டிஎஸ்பி தலைமையில்  கூட்டம்
X
விநாயகர் சதுர்த்தியை அமைதியான முறையில் கொண்டாட டிஎஸ்பி தலைமையில் கூட்டம்
விநாயகர் சதுர்த்தி அமைதியாகவும் அரசு விதி முறைகளின் படியும் கொண்டாட அறிவுறுத்தும் வகையில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் அரசியல் கட்சியினர் இந்து மத அமைப்புகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்தகூட்டத்தில்இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் பிரபாகரன், விஷ்வ ஹிந்து பரிஷத்நிர்வாகி சபரிநாதன், தேசிய சிந்தனை பேரவைநிர்வாகி திருநாவுக்கரசு, நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி, மல்லசமுத்திரம் ஆய்வாளர் சுதா,ஊரக காவல் நிலைய ஆய்வாளர் தீபா, குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தவமணிஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story