கீழ்கவரப்பட்டில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்!

கீழ்கவரப்பட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்!
X
கீழ்கவரப்பட்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின்' உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம், கீழ்கவரப்பட்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நாளை (ஆக.23) 'நலம் காக்கும் ஸ்டாலின்' உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனையும் ,சிகிச்சையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Next Story