கடலூர்: இன்று பதிவான மழை நிலவரம்

கடலூர்: இன்று பதிவான மழை நிலவரம்
X
கடலூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 22) காலை 8.30 மணி நிலவரப்படி, கொத்தவாச்சேரியில் 14 மி.மீ., வானமாதேவியில் 11 மி.மீ., பண்ருட்டியில் 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Next Story