கடலூர்: நாளை சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

X
கடலூர் மாவட்டத்தில் நாளை (23/08/2025) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர் அடுத்த தோட்டப்பட்டு கிராம சேவை மையக் கட்டடம், கடலூர் புதுப்பாளையம் ஜோ மஹால், லால்பேட்டை உமன் மதரசா, விளாகம் அரசு உயர்நிலைப்பள்ளி, சிறுவாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொரவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

