கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இன்று (ஆகஸ்ட் 22) இரவு 10 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 23) காலை 6 மணி வரை, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.
Next Story