வேளாண்மை கல்லூரியில் பிரிவு உபசார விழா

X
வேளாண்மை கல்லூரியில் பிரிவு உபசார விழா பெரம்பலூர் மாவட்ட ரோவர் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. ஒரு மாணவருக்கு ஒரு மரக்கன்று வீதம் இறுதியாண்டு மாணவர்கள் 132 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர். நிர்வாக அலுவலர் ஜெயசீலன் மற்றும் அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story

