உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எம்எல்ஏ ஆலோசனை

X
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எம்எல்ஏ ஆலோசனை பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் ஊராட்சியில், இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டார். பொதுமக்களின் மனுக்களைப் பார்வையிட்டு, துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
Next Story

