கிருஷ்ணகிரி: விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள்.

கிருஷ்ணகிரி: விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள்.
X
கிருஷ்ணகிரி: விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி, மஞ்சமேடு, உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இதில் 1 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் அழகிய வடிவங்களில்பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. மக்கள் உற்சாகமாக இந்த வருட விநாயகர் சதுர்த்தியை இந்த ஆண்டு களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story