தூய அகுஸ்தினர் ஆலய விழா தொடக்கம்

X
குமரி மாவட்டம் குலசேகரம் புனித அகஸ்தினார் ஆலய விழா நேற்று 22-ம் தேதி இரவு தொடங்கியது. தொடர்ந்து கொடியேற்றமும் திருப்பலியும் நடைபெற்றது. திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் பெனடிக்ட் தலைமை வகித்தார். டேவிட் மைக்கேல் மறையுரை ஆற்றினார். தொடர்ந்து இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் மாலை குழித்துறை மறை மாவட்ட ஆயர் அனஸ்தாஸ் தலைமையில் திருப்பலி, 10-ம் நாள் திருக்கொடியிறக்கம் நடக்கிறது.
Next Story

