மேலப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

X
ஒன்றிய அரசின் வரலாற்று வன்மங்கள் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா காஜா முயீனுத்தின் பாகவி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

