ராணிப்பேட்டையில் இலவசப் பயிற்சி வகுப்பு!

ராணிப்பேட்டையில் இலவசப் பயிற்சி வகுப்பு!
X
ராணிப்பேட்டையில் இலவசப் பயிற்சி வகுப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் ஆள்சேர்ப்பு நிலையம் அறிவித்துள்ள 45 காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களால் இந்த வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கு ஆகஸ்ட் 29 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; தேர்வு அக்.11 நடைபெற உள்ளது.
Next Story