சிஐடியு மாநாட்டு கொடிப்பயணம் துவக்கம்

X
குமரி மாவட்ட சிஐடியுவின் 14வது மாநாடு இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுகிழமை ஆரல்வாய்மொழியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு கொல்லங்கோட்டில் இருந்து கொடி பயணம் நேற்று துவங்கியது. கட்டுமான சங்க கொல்லங்கோடு வட்டார செயலாளர் கிறிஸ்துதாஸ் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை கொடியினை எடுத்துக் கொடுக்க துணை தலைவர் விஜயமோகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கொல்லங்கோட்டில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி பயணம் தொடங்கியது.
Next Story

