நெல்லைக்கு வருகை தந்த கனிமொழி கருணாநிதி

நெல்லைக்கு வருகை தந்த கனிமொழி கருணாநிதி
X
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி
நெல்லைக்கு இன்று (ஆகஸ்ட் 23) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணை பொதுச்செயலாளரும் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவருமான கனிமொழி கருணாநிதி வருகை தந்தார். அவரை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் பரிசு வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து கனிமொழி கருணாநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
Next Story