ஊத்தங்கரை அருகே ஏரியை பூங்காவாக அறிவிக்க கோரிக்கை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகே நிலையம் எதிரே உள்ள பரசனேரி இந்த ஏரியைச் சுற்றி இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு இந்த ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் ஏரியைப் பூங்காவாக மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
Next Story

