ஜெனக நாராயணன் கோவிலில் புணரமைப்பு பணிகள் தொடக்கம்

மதுரை அருகே பழைமையான கோவிலின் புணரமைப்பு பணிகளை தொடங்கப் பட்டது.
மதுரை அருகே சோழவந்தானில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலான அருள்மிகு ஜெனக நாராயணப்பெருமாள் திருக்கோவில் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் திருக்கோவில் மராமத்து செய்து புணரமைக்கும் திருப்பணிகள் தொடக்க விழாவை நேற்று வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.அதனை தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற நிகழ்வில் வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story