பாடல்களைப் பாடி உற்சாகப்படுத்திய இசை அமைப்பாளர்

மதுரை அருகே கல்லூரியில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது
மதுரை வலையங்குளம் சுற்று சாலை அருகே தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி பாடல் வெளியீட்டு விழாவில் பாடலை எழுதிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பிரபல திரை இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் அந்தப் பாடலை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று (ஆக.22) நடைபெற்றது. இந்நிகழ்வில் இறையன்பு மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜ் மாணவர்களிடம் சிறப்பு உரையாற்றினார்கள். அப்போது இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் இசையமைத்த ஆட்டோகிராப், ஜேஜே உள்ளிட்ட படங்களில் இருந்து பாடல்களை மாணவர்களிடம் பாடினார்.
Next Story