கிருஷ்ணகிரி:வங்கி விழிப்புணர்வு முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், 198-வது முகாம் சூளகிரி மற்றும் குந்தாரப்பள்ளியில் நடந்தது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி சென்னை பிராந்திய இயக்குனர் உமாசங்கர், பொது மேலாளர் ராஜ்குமார், இந்தியன் வங்கி தர்மபுரி மண்டல மேலாளர் கோவிந்தராஜு மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி பிராந்திய மேலாளர் ஹேமலதா உட்படப் பலர் கலந்துகொண்டனர். இதில் ஏராளமானோர். கலந்து கொண்டனர்.
Next Story

