கந்திலி சோதனை சாவடி பகுதியில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு

கந்திலி சோதனை சாவடி பகுதியில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு
X
கந்திலி சோதனை சாவடி பகுதியில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி சோதனை சாவடி பகுதியில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி. உத்தரவின்பேரில் கந்திலி உதவி காவல் ஆய்வாளர் ரூகன் மற்றும் போலீசார் சின்ன கந்திலி சோதனைச் சாவடி பகுதியில் தலைக்கவசம் அணியாமல், அபாயகரமாக பயணம் செய்த பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை எச்சரித்து, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து தக்க அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
Next Story