ஏர்வாடியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் அனைத்து செயல்வீரர்கள் கூட்டம்

ஏர்வாடியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் அனைத்து செயல்வீரர்கள் கூட்டம்
X
விமன் இந்தியா மூவ்மெண்ட்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் விமன் இந்தியா மூவ்மெண்டின் அனைத்து செயல் வீரர்கள் கூட்டம் ஏர்வாடி நகர தலைவர் ஹமீதா தலைமையில் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இதில் விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக விமன் இந்தியா மூவ்மெண்ட் நகர செயலாளர் ஜன்னத் நன்றி உரையாற்றினார்.
Next Story