சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
X
சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
கே எஸ் ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் எழுதி இருப்பு வெளிப்புறமும் பேரணி நடைபெற்றது திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணியை கே எஸ் ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்து சாலை பாதுகாப்பு விதிகளை பொது மக்களிடம் மாணவர்களிடமும்எளிமையாக வழங்கி கூறினார் போதைப் பொருளின் தீங்கு மற்றும் அதனை தவிர்க்கும் வழிகள் குறித்து எடுத்துரைத்தார் சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு காவல் உதவி ஆய்வாளர் கணேசன் சேகரன் பழனிவேல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு இளம் தலைமுறை தர வேண்டும் என்றும் இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடப்பதன் மூலம் தான் நம் சமுதாயத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு கருத்துக்கள் தீவிரமாக மக்களை சென்றடையும் என நம்புகிறோம் என கூறினார்கள் கல்லூரியின் என்சிசி என்எஸ்எஸ் ஒய் ஆர் சி மற்றும் ஆர் ஆர் சி தன்னார்வலர்கள் பொது மக்களுக்கு பாதுகாப்பான சாலை நடைமுறை குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினார்கள் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இப்பேரணி திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு வடக்கு ரத வீதி கிழக்கு ரதவீதி தெற்கு ரத வீதி வழியாக சென்று நகர மகளிர் காவல் நிலையத்தில் முடிவு பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர் ஏ பி சீனியர் ஜே சி ஓ ரிசல்டார் சதீஷ், தமிழ்நாடு சிக்னல் கம்பெனி 11, தேசிய மாணவர் படை துறை தலைவர்கள் பேராசிரியர்கள் 200க்கும் மேற்பட்ட மாணவ தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்
Next Story