காவேரிப்பட்டணம்: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய சாப்பர்த்தி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடந்தது. இதில் மோரனஅள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் திட்ட முகாமாமை பர்கூர் எம்.எல்.ஏ.மதியழகன் துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று தகுதியான நபர்களுக்கு துறை வாரியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மனுக்களை அதிகாரிகளிடம் தெரிவித்தார்
Next Story

