ஓசூர் அருகே சானமாவு பகுதியில் வாகனங்கள் மோதி விபத்து.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- சானமாவு வனப்பகுதி இன்று மாலை கனரக லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஐந்து கார்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜந்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிர் சேதம் தவிற்க்கபட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story

