கெலவரப்பள்ளி அணையில் இருந்து பொங்கி வரும் நுரை.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து பொங்கி வரும் நுரை.
X
கெலவரப்பள்ளி அணையில் இருந்து பொங்கி வரும் நுரை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த சில நாட்களாகப் இந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து இன்று அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,150 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 1,015 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை அதிகமாகப் பொங்கிச் செல்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேரிவரும் கழிவுகள் கலப்பதே இதற்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
Next Story