உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த எம் எல் ஏ

உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த எம் எல் ஏ
X
உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த எம் எல் ஏ
இன்று மண்டலம்-1 வார்டு-10க்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மூங்கில் ஏரி, பம்மல்.வார்டு எண்-10க்குட்பட்ட பகுதிகளுக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் மற்றும் துணை மேயர் கோ.காமராஜ் கலந்து கொண்டு, மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு முறையாக பதிவு செய்யப்படுவதைப் பார்வையிட்டு, முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினார்கள்.இந்நிகழ்வின் போது மண்டலக்குழு தலைவர் வே.கருணாநிதி அவர்கள்,மாமன்ற உறுப்பினர் ஆ.மதினா பேகம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்
Next Story