மாபெரும் இலவச பரிசோதனை முகாம்!

X
வேலூர் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் & சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் குடியாத்தம், காட்பாடி ரோடு, இராஜா கோயில் பஸ் நிறுத்தம் அருகிலுள்ள ஆர்.ஜி.டி திருமண மண்டபத்தில் நாளை காலை 7 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மருத்துவ முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

