உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!
X
கல்லப்பாடி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருவாய் கோட்டச்சியர் சுப்லட்சுமி தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஆக.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருவாய் கோட்டச்சியர் சுப்லட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய கழக செயலாளர் என்.இ.சத்யானந்தம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story