நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாம்!

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாம்!
X
வேலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், கீழ்அரசம்பட்டு அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் வரும் "நலம் காக்கும் ஸ்டாலின்" உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமிற்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, இன்று (23.08.2025) பார்வையிட்டு பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story