எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X
சிறுவாச்சூரில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் ஆலோசகர் கரும்பாயிரம், மாவட்ட வீரிய காச நோய் ஒருங்கிணைப்பாளர் அழகேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story