கால்வாய் பகுதியை சுத்தம் செய்துதர கோரிக்கை

கால்வாய் பகுதியை சுத்தம் செய்துதர கோரிக்கை
X
பெரிய அளவில் கால்வாய் துரு நாற்றுத்துறை காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம்
கால்வாய் பகுதியை சுத்தம் செய்துதர கோரிக்கை பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசலூர் கிராமத்தில் உயர் தேக்க நீர் தொட்டி உள்ள இடத்தில் பெரிய அளவில் கால்வாய் அமைந்துள்ளது. இங்கு குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், முட்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளதால், அதனை கிராம ஊராட்சி விரைவில் சுத்தம் செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story