சங்கரன் கோவில் சிக்கன், மட்டன், மீன் விலை நிலவரம்

சங்கரன் கோவில் சிக்கன், மட்டன், மீன் விலை நிலவரம்
X
சிக்கன், மட்டன், மீன் விலை நிலவரம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவங்களின் விலை கீழ்கண்ட நிலவரம் இன்று 24ம் தேதி அசைவ விலை நிலவரம்: 1. பிராய்லர் கோழி கிலோ ரூ. 250. 2. நாட்டுக்கோழி - கிலோ 520 ரூபாய். 3. ஆட்டுகறி- கிலோ: 1000ரூபாய். மீன் வகைகள் விலை இன்றைய நிலவரம் - 1. ஊளி மீன்: 600 2. சாலமீன்: 200 3. ஷீலா மீன்: 850 4. நாட்டு விரால் மீன்: 600
Next Story