ஓசூரில் பாஜக கட்சி ஆலோசனை கூட்டம்.

ஓசூரில் பாஜக கட்சி ஆலோசனை கூட்டம்.
X
ஓசூரில் பாஜக கட்சி ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகதில் மண்டல், மாவட்டகுழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் மாவட்ட மண்டல் குழு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் (மன் கி பாத்) நிகழ்ச்சி,கிளை குழு அமைத்தல், பி.எல்.எ-2,2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் எவ்வாறு நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை நடைபெற்றது.
Next Story