பர்கூர் அருகே யானை தாக்கியதில் விவசாயிக்கு எலும்பு முறிவு

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம், மேல் பூங்குருதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்தன்(70) நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு கிருஷ்ணகிரிஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கந்திகுப்பம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

