சோளிங்கரில் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய அமைச்சர்

X
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
Next Story

