வாலாஜாவில் கால்வாய் சிலாப் உடைப்பு சரி செய்ய கோரிக்கை

X
வாலாஜா காந்திநகர் தெருவில் கால்வாய் மேல் சிலாப் உடைந்ததால் அப்பகுதி மக்கள் பாதிப்பு. கால்வாயில் சிலாப் மீது லாரி ஏறியதால் சிலாப் உடைந்து அப்பகுதிக்கு செல்லும் முக்கிய வழி பாதிப்படைந்துள்ளது. ஆகையால் கழிவு நீர் கால்வாய் மீது தரமான சிமெண்ட் போடப்பட்ட சிலப்புகள் அமைக்கும்படி அப்பகுதி மக்கள் நகர நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

