திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா

X
நெல்லை மாநகர சிந்துபூந்துறையில் அருள்மிகு சாலை குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆகஸ்ட் 24) துவங்கி வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story

