"நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்.
மதுரை மாவட்டம் நேற்று (ஆக.23) "நலம் காக்கும் ஸ்டாலின்" 'திட்ட மருத்துவ முகாமை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இம் முகாமில் 17 சிறப்பு மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைகள், மற்றும் உயர் நிலை மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டன.மருத்துவ காப்பீடு, மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் மருத்துவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story




