இளைஞர்களுடன் அதிமுக எம்எல்ஏ ஆலோசனை.
மதுரை திருமங்கலம் தொகுதிக்கு வரும் 1 ம் தேதி எடப்பாடியார் வருவதை முன்னிட்டு, அம்மா கோவிலில் நேற்று (ஆக.23) இரவு இளைஞர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் உதயகுமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் கொரோனா காலத்தில் நாங்கள் மாணவர்களாக இருக்கும் பொழுது, தேர்வு வந்தது அப்போது எங்கள் மனச்சுமையை போக்கும் வகையில் அனைவருக்கும் ஆல்பாஸ் அளித்த எடப்பாடியாருக்கு நன்றி கடனை செலுத்தும் வகையில் வரலாறு காணாத வரவேற்பை அளிப்போம் என்று 5000 மேற்பட்ட இளைஞர்கள் சூளுரைத்தனர்.
Next Story




