"கருநிலத்தில் துளிர்க்கும் ரோஜாக்கள்" நூல் வெளியீடு

கருநிலத்தில் துளிர்க்கும் ரோஜாக்கள் நூல் வெளியீடு
X
திண்டுக்கல்லில்"கருநிலத்தில் துளிர்க்கும் ரோஜாக்கள்" நூல் வெளியீடு
திண்டுக்கல்லில் நாளந்தா கலைப் பண்பாட்டு மையம் மற்றும் நேசா அறக்கட்டளை இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் கவிஞர் சொக்கமேளா எழுதிய "கருநிலத்தில் துளிர்க்கும் ரோஜாக்கள்" நூல் வெளியீடு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், திரை கலைஞர் ரோகினி,மற்றும் பல்வேறு சிறப்பு விருதுகளைப் பெற்ற ஆசிரியர் டாக்டர் லயன் சகாய செல்வராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story