மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
X
இலவச முகாம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் மேலப்பாளையம் ஹாமின்புரம் ஆறாவது தெருவில் உள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் வைத்து இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண்களை பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.
Next Story